OTHER CONSULAR SERVICES

 

ATTESTATION OF DOCUMENTS

TRANSLATION OF DOCUMENTS

POWER OF ATTORNEY /SWORN AFFIDAVIT

LEGALIZATION OF DOCUMENTS

POLICE CLEARANCE CERTIFICATE

ATTESTATION OF PENSION RECEIPTS/ LIFE CERTIFICATE

CERTIFICATE OF CÉLIBAT & CERTIFICATE OF COUTUME

 

ප්‍රංශ රජය විසින් නිකුත් කළ ලේඛන ( Commission Reject, affidavit of Notaires, Attestation de Non- Recourse) සත්‍යාපනය කිරීම, Association Notarieal de Gestion des Apostilles et Leagalisations (ANGAL) ආයතනය මගින් සිදුකරනු ලැබේ.

ඒ සදහා පහත සබැඳිය භාවිතා කරන්න. පැරිස් නගරය ආසන්න අයදුම්කරුවන් සදහා QR code මගින්ද තොරතුරු ලබාගැනීමට හැකියාව ඇත.

https://www.notaires.fr/

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය, ප්‍රංශය

................................................

பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் ஆவணங்களின் (Commission Reject, Affidavit of Notaires, மற்றும் Attestation de Non-Recours போன்றவை) சரிபார்ப்பு Association Notariale de Gestion des Apostilles et Légalisations (ANGAL)

மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலதிக தகவல்கள் மற்றும் நடைமுறைகளுக்காக விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாரிஸ் அருகில் வசிப்பவர்கள், QR குறியீட்டை ஸ்கேன்(Scan) செய்வதன் மூலம் கூடுதல் தகவல்களையும் பெறலாம்.

https://www.notaires.fr/

ஸ்ரீ லங்கா தூதரகம், பிரான்ஸ்

................................................

The verification of documents issued by the French Government (such as Commission Reject, Affidavit of Notaires, and Attestation de Non-Recours) is carried out by the Association Notariale de Gestion des Apostilles et Légalisations (ANGAL).

Applicants are requested to use the link below for further information and procedures. For those residing in Paris, additional details can also be obtained by scanning the following QR code.

https://www.notaires.fr/

Embassy of Sri Lanka in Paris