Please ensure you complete the application form before booking your appointment and bring the duly completed form along with all relevant documents.
Please note that one appointment is valid for only one child. If you have more than one child, you must book separate appointments according to the number of children.
உங்களுடைய நியமனத்தை பதிவுசெய்ய (apppointment) முன்னதாக, தயவுசெய்து விண்ணப்படிவம் பூர்த்திசெய்துள்ளதா என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு, தேவையான ஆவணங்களுடன் கொண்டு வரவும்.
ஒரு நேர்முகத் தேதி (appointment) ஒரு குழந்தைக்கே மட்டுமே செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனித்தனியாக நேர்முகத் தேதிகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
| Applications for registration of Birth and Citizenship certificates |
Model Birth Application
|
Download Application |
| View Instructions |